Priyanshi Arya

img

ஜேஎன்யுவில் வரலாறு படைத்தது இடது கூட்டணி!

தில்லி ஜவஹர்லால் நேரு  பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் மீண்டும் இடதுசாரி அணிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.